நம்பிக்கையின் சங்கிலியில் சிக்கிய யானை

நம்பிக்கையின் சங்கிலியில் சிக்கிய யானை – உங்கள் மனதை மாற்றும் ஒரு சிறுகதை 2025

கதையின் ஆரம்பம்: “நம்பிக்கையின் சங்கிலியில் சிக்கிய யானை “இது உங்கள் “Unakkul Oru Thee” சென்னலின் “ஒரு குட்டி கதை” செக்ஷனில் இருந்து ஒரு பசங்க மனதை மாற்றும் கதை. ஒரு ஊரில் ஒரு பெரிய பணக்காரர் இருந்தார். அவருக்கு விலங்குகள் வளர்ப்பது மீது மிகுந்த ஆர்வம். வீட்டின் பின்னால் ஒரு பெரிய இடத்தில் அவர் பலவிதமான விலங்குகளை வளர்த்து வந்தார். ஒருநாள், அவருக்கு மனதில் ஒரு வித்தியாசமான ஆசை ஏற்பட்டது – ஒரு யானையை வாங்கி…

Read More

தீர்மானத்தின் தீ – ஒருமுடிவே வாழ்க்கையை மாற்றும்!

தீர்மானத்தின் தீ : வெற்றி என்பது எப்போதுஉருவாகிறதுதெரியுமா?ஒருபெரிய முடிவை நீங்கள்பயம் இல்லாமல் எடுத்த நேரத்தில்! இது ஒரு சாதாரண இளைஞனின், அசாதாரணமான தீர்மானத்தின் கதை. 🌱 கதை ஆரம்பம் – சூர்யா சூர்யா, ஒரு மத்திய தரை குடும்பத்தில் பிறந்தவன்.அவன் வீட்டில் கல்வி என்பது முக்கியம்…ஆனால் கனவுகள் குறித்து பேசுவது அரிது. அவன் பள்ளியில் நல்ல மதிப்பெண்கள் வாங்கினாலும்,அவனுக்கு உள்ளுக்குள்ளே ஒரு வேறு தீ எரிந்து கொண்டிருந்தது… “நான் என்னவாவது பெரிய விஷயம் செய்யணும்!”“அனைவரும் பயப்படும் ஒரு…

Read More